லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் புற்றுநோய் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் வாழ்பவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது உயரமான மனிதர்களுக்கு புற்று நோய் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் பாதிப்பு இருந்தது. அதிலும் உயரத்துக்கு தகுந்தபடி பலவித புற்றுநோய் தாக்கி இருந்ததும் தெரிய வந்தது.
இ¢ந்த தகவலை ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழக புற்று நோய் ஆராய்ச்சியாளர் டாக்டர் கிரீன் தெரிவித்தார்.
நன்றி: இணையம்
நன்றி: இணையம்