காம லீலை சாமியார் சுவாமி நித்தியானந்தா அண்மையில் சென்னையில் நடிகை ரஞ்சிதாவுடன் பத்திரிகையார்கள் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதன் போது அவருடன் நடிகை ரஞ்சிதாவும் உடனிருந்தார். பலானா வேலைகள் பார்த்த நித்தியானந்தா மற்றவர்களுக்கு புத்திமதி செல்லிய போது காமடியாக இருந்தது. அதைவிட பத்திரிகையாளர்கள் மாறி மாறி கேள்விக் கணைகளைத் தொடுத்தபோது நித்தியானந்தா பதிலளிக்க முடியாமல் திணறியது மிக மிக காமடியாக இருந்தது.
சாமியாரின் காமடி பத்திரிகையாளர்கள் சந்தி்ப்பு யூரியுப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்தக காமடிக் காணொளியை உங்களுக்காக தருகிறோம்.
- Recent News
- Comments
Face Book
Advertisement
Daily Video
Live Scores