Posted by Loyal Tipon 9:55 AMin
சினிமா|
0
comments
நடிகர் ஜீவா நடிக்கும் "ரெளத்திரம்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர், விஜய்யை ஆர்.பி.செளத்ரி அழைத்தார். அவர்களும் வருவதாக ஒப்புக்கொண்டார்கள். இதனிடையே நண்பன் படத்தின் படப்பிடிப்பில் இருந்த கதாநாயகர்களில் ஒருவரான ஜீவா அவர்களை விழாவுக்கு அழைக்க வில்லையாம். மரியாதைக்கு கூட ஒரு வார்த்தை கூப்பிடவில்லையே என்று ஷங்கர், விஜய் ஆகியோர் ரெளத்திரம் இசை வெளியீட்டு விழாவிற்கு போகவில்லையாம்.