நாம் இன்று தகவல் தொடர்பாடலில் மிக இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய சாதனமான செல்லிட தொடலைபேசியைப் பயன்படுத்துகிறோம். இன்று அது அனைத்து மக்களிடமும் இருக்கக் கூடிய ஒரு சாதாரண உபகரணமாகப் போய்விட்டது. இவ்வாறு சாதாரண உபகரணமான இந்த செல்லிடத் தொலைபேசியை எவ்வாறு உற்பத்தி செய்கின்றார்கள் என்று எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
நோக்கியா நிறுவனத்தின் செல்லிடத்தொலைபேசி தயாரிப்பு (படங்கள் இணைப்பு)