Firefox 4 இன் add-on 5 உடன் இணங்கி நடக்க

Firefox 5 வெளியாகினாலும் அதிகமானோர் Firefox 4 இல் இருந்து இன்னும் மாறவில்லை.காரணம் Firefox 4 இல் ஏற்கனெவே இருந்த add-ons Firefox 5 உடன் இணங்கி நடக்காமையே இந்த பிரச்சினையில் இருந்து மீள 5 எளிய வழிமுறைகள்

[Image: 0-compatibilitycheck-showcase.jpeg]


1. about:config என்று address bar இல் type பண்ணி enter ஐ அடிக்கவும்


[Image: 1-compatibilitycheck-aboutconfig.jpeg]


2. Click on “I’ll be careful, I promise!” button.

[Image: 2-compatibilitycheck-careful.jpeg]



3. Right Click on any blank space than select New -> Boolean


[Image: 3-compatibilitycheck-newboolean.jpeg]


4. A new boolean value popup will appear, enter extensions.checkCompatibility.5.0 as the preference name.


[Image: 4-compatibilitycheck-enterandok.jpeg]



5. In the Boolean value, select false and then click on OK button.


[Image: 5-compatibilitycheck-falseok.jpeg]





இதுவரை Firefox 4 இல் இருந்து Firefox 5 க்கு update பண்ணாதவர்கள் பயப்படாமல் update பண்ணலாம்.add-on இல் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
Tags: