மங்காத்தா டிரைலர் எடிட்டிங் ஸ்பொட் பிக்சர்ஸ்

  இம்மாதம் 6 ஆம் திகதி  மங்காத்தாவின் டிரைலர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்திருக்கும் மங்காத்தா  திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன்  வேலைகள் மிக துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

















Tags: