மொரோக்கோவில் ராணுவ விமானம் விபத்து-20 பேர் உயிரிழப்பு
மொரோக்கோ C-130 ஹெர்குலஸ் ரக ராணுவ விமானம் குவேல்மிம் பகுதியில் விபத்துக்குள்ளானதாக Reuter செய்தி தெரிவித்துள்ளது. இவ்விபத்தில் 20 பேர் பலியானதாகவும் 70 பேர் விமானத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கபடுகிறது. மேலும் இவ்விபத்து தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிடுகிறது