VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும்.
நம் விண்டோஸ் கணணியில் டீபால்ட்டாக விண்டோஸ் மீடியா பிளேயர் நிறுவப்பட்டு இருக்கும். ஆனால் அதில் நிறைய வீடியோ போர்மட்டுகள் பார்க்க முடியாது.
அதற்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோகப்படுத்துகிறோம். இதில் பெரும்பாலான போர்மட்டுகளில் வீடியோக்களையும், ஓடியோக்களையும் கண்டு ரசிக்கிறோம்.
இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.11 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய பதிப்பை உபயோகிப்பவர்கள் இந்த புதிய பதிப்பை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
பல வகைப்பட்ட போர்மட்டுடைய ஓடியோ வீடியோ கோப்புகளை நாம் இந்த மென்பொருளில் உபயோகிக்க முடியும்.
- Recent News
- Comments
Face Book
Advertisement
Daily Video
Live Scores