R.B. சௌத்ரி தயாரிப்பில் ஜீவா, ஸ்ரேயா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படமான ரௌத்திரம் ஆடியோ ரிலீஸ் இன்று மாலை 6.00 மணியளவில் சென்னையிலுள்ள கிரீன் பார்க் ஹோட்டல் இல் நடைபெறவுள்ளது. சோனி நிறுவனத்தின் அனுசரணை வழங்குகின்றது.
இவ்விழாவில் ஜீவா, ஸ்ரேயா , ஜித்தன் ரமேஷ் R.B. சௌத்ரி, போன்ற இன்னும் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
- Recent News
- Comments
Face Book
Advertisement
Daily Video
Live Scores

