லலித் கொத்தலாவலவுக்கு பிணை

கோல்டன் கீ மோசடி வழக்கில் குற்றவாளியான செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவல உட்பட 7 பேருக்கு இன்று கொழும்பு உயர் நீதி மன்றம் 5 மில்லியன் ரூபாய் ரொக்க பிணையில் செல்ல அனுமதித்துள்ளது, மற்றும் இவர்களின் கடவுச்சீட்டுக்களை உயர் நீதமன்றத்தில் சமர்பிக்கவும் கோரப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ச்சியாக நீதிமன்ற விசாரணைகளுக்கு சமூகம் தராத மற்றுமொரு சந்தேக நபரான சிசிலியா கொத்தலாவலவை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கு நவம்பர் 17 ம் தேதி மீண்டும் விசாரனைக்கு எடுக்கப்படும்.
Tags: ,