விஜயின் ஜோடியாகிறார் ப்ரனிதா
அண்மையில் வெளியான உதயன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ப்ரனிதா விற்கு காலம் கனிந்துள்ளது என்றுதான் கூற வேண்டும். தமிழ் த்பீரைலகில் தொடர்ச்சியான வாய்புக்கள் வந்து குவிவதாக தெரிகிறது.
இவரே கார்த்தியின் அடுத்த படமான சகுநியில் கதாநாயிகாக நடிக்கிறாராம். அதை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் கூட இவரே விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் தெரியவருகின்றன.
மொத்தத்தில் இது ப்ரனிதா அம்மணிக்கு பொற்காலம் என்றுதான் சொல்லுறாங்க.
