முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் திரைப்படமான 7 ஆம் அறிவு திரைப்படத்தின் இசை வெள்யீட்டு விழாவில் சூர்யா அரங்கில் நடனமாடவுள்ளார். வழமையாக ஆடியோ வெளியீட்டு விழாவில் நடனக்கலைங்கர்களே நடனமாடுவார்கள் இதற்கு மாற்றமாக முருகதாஸ் வேண்டிக்கொண்டதால் அரங்கில் நடனமாட சம்மத்திதுள்ளார் சூர்யா.
இவ்விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது, ஒலிபரப்பு உரிமை ரெட் ஜயன்ட்மூவிசினால் கலைஞர் TV க்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ் விழாவிலயே உதயநிதி நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்பட டிரைலறும் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- Recent News
- Comments
Face Book
Advertisement
Daily Video
Live Scores
