இம்மாதம் கிட்டத்தட்ட 12 திரைப்படங்கள் வெளிவரவிருக்கின்றன.பெருமளவில் எதிரபார்கப்படும் இரு பெரும் நட்சத்திரங்களின் வேலாயுதம், மங்காத்தா போன்றன இம்மாதமே திரைக்கு வர இருக்கின்றது.
இம்மாதத்தில் உள்ள நான்கு வெள்ளிக்கிழமைகளில் இரண்டு ஆடி வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 5 &12 ) மற்ற இரண்டும் ஆவணி வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட்19 &26).
இதில் ஆவணி வெள்ளிக்கிழமைகளையே அனைவரும் குறி வைக்கிறார்கள்.
மற்ற திரைப்படங்கள் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வார இறுதி நாட்களில் வெளிவர இருக்கிறது.
வர்த்தகர்களினால் வெளியிடப்பட்ட, இம்மாதம் வெளியடப்படும் திரைப்படங்களின் பட்டியல்.
ஆகஸ்ட் 5 - டூ, பட்டா பட்டி, ராமநாதபுரம், சிங்க கோட்டை
ஆகஸ்ட் 12 - ரௌத்திரம், சகாக்கள், சங்கரன் கோயில், யுவன்
ஆகஸ்ட் 19 - முதல் இடம், புலி வேஷம், தேனீ மாவட்டம்
ஆகஸ்ட் 26 - வாகை சூட, யுவன் யுவதி
ஆகஸ்ட் 12 - ரௌத்திரம், சகாக்கள், சங்கரன் கோயில், யுவன்
ஆகஸ்ட் 19 - முதல் இடம், புலி வேஷம், தேனீ மாவட்டம்
ஆகஸ்ட் 26 - வாகை சூட, யுவன் யுவதி
இப்பட்டியல் இறுதியானதல்ல, மாற்றங்கள் ஏற்படலாம்.