மங்காத்தாவில் அர்ஜுனே கதாநாயகன்

மங்காத்தாவில் அர்ஜுனுக்கு அஜித் இற்கு சமனாக காட்சிகள் இடம்பெறுகின்றனவாம். படத்தில் அர்ஜுன் முழு நீல கதாநாயகனாக நடிக்கிறார். இதனால் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தயில் வெளி வர இருக்கும் அஜித்தின் 50 அவது படமான மங்காத்தா அஜித் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் அளிக்கலாம் என நம்பபடுகிறது.






தன்னுடன் இணைந்து நடித்த அர்ஜுன் தன்னை விட வயது மற்றும் அனுபவத்தில் கூடியவர் என்பதால் அஜித், நடிகர் அர்ஜுன் இற்கு நன்றி தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.  
Tags: