மங்காத்தா 31 இல் வெளிவருமா மீண்டும் சந்தேகம்

மங்காத்தாவின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி இன்று 27 ஆம் திகதி வெளிவரும் பத்திரிகைகளில் மங்காத்தா திரையிடல் தொடர்பான விளம்பரம் 31 ஆம் திகதி வெளியீடு என்றே வருமென கூறியிருந்தார். ஆனால் இன்று வந்த பத்திரிக்கை விளம்பரங்களில் மங்காத்தா வெகு விரைவில் என்றே போடப்பட்டுள்ளது.

இதனால் மங்காத்தா  குறிப்பிட்ட தினமான  31 இல் வெளிவருமா என்று மீண்டும் சந்தேகம் எழுந்துள்ளது. இது அஜித் ரசிகர்களின் பொறுமையை மேலும் சோதிப்பதாக  அமைந்துள்ளது.


படம் வெளிவரமுதலே இத்தனை மாற்றங்கள், படத்தினால் எத்தனை மாற்றங்களோ....!!
Tags: