கவர்ச்சியாகவோ, அநாகரிமான காட்சிகளிலோ கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த நடிகை காஜல் அகர்வால், இப்போது டாஸ்-லெஸ் போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார்.
பாரதிராஜாவின், “பொம்மலாட்டம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், “பழனி”, “நான் மகான் அல்ல” உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கில் நிறைய படங்களிலும் நடித்து உள்ளார்.

பாலிவுட்டிலும் பிரபலமானார்.
தென்னிந்திய நடிகையாக இருந்த வரைக்கும், நான் எப்போதும் கவர்ச்சி காட்ட மாட்டேன், கவர்ச்சி எல்லாம் நமக்கு ஒத்து வராது, நீச்சல் உடை கூட அணிந்து நடிக்க மாட்டேன் என்று ஏகபோக வசனம் பேசி வந்த காஜல், இப்போது துணிச்சலாக மேலாடை இன்றி, டாப் லெஸ் போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார். பிரபல எஃப்.ஹச்.எம். பத்திரிக்கைகாக, மேலாடை எதுவும் இன்றி, கைகளை மறைத்தபடி இப்படி போஸ் கொடுத்துள்ளார். காஜலின் இந்த டாப்-லெஸ் படம், அந்த இதழின் அட்டை படத்தில், இம்மாதம் வெளிவர இருக்கிறது.