எப்பதாங்க வரும் வேலாயுதம் ஆடியோ?; பதில் வந்தாச்சு

விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி. விஜய் அந்தனி இசை அமைத்திருக்கும் வேலாயுதம் திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதுவரை வெளிவந்த அனைத்து விஜய் பட பாடல்களும் ஹிட், மீண்டும் ஒரு ஹிட் கலக்சனுக்காக காத்திருக்கும் இசை ரசிகர்களுக்கும் இது இனிப்பான செய்தியே என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

விழா மதுரையில் நடைபெறவுள்ளதுடன், நடிகைகளான ஹன்சிகா, ஜெனீலியா மற்றும் அண்ணன் ஜெயம் ராஜாவின் திரைப்படம் என்பதால் ஜெயம் ரவியும் நிகழ்வில் கலந்து கொள்வார் என தெரிவிக்கபடுகிறது.
Tags: