நண்பனில் விஜய் புதிய லுக் (புதிய படங்கள் இணைப்பு)

நண்பன் திரைப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் கிட்ட தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. படப்பிடிப்புகள் முடிவுற்றதை கொண்டாட விஜய் பார்ட்டி ஒன்றும் ஏற்பாடு செய்திருந்தார்.

படத்தில் விஜய் புதியதொரு தோற்றத்தில் தோன்றுகிறாராம் என பட வட்டாரங்கள் தெரிவிகின்றன. நண்பன் எதிரவரும் 2012 பொங்கலிட்கு வெளிவர இருக்கிறது.










































 
Tags: