புது டில்லி உயர் நீதிமன்றம் முன்பாக குண்டு வெடிப்பு

புது டில்லி உயர் நீதிமன்றம்  முன்பாக சற்று முன்னர் பாரிய குண்டு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது 20  இற்கும் அதிகாமனவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிய வருகின்றன, முழுமையான சேத விபரங்கள் இன்னும் அறியப்படவில்லை.

குண்டு  பரிப் கேஸ் ஒன்றினுள்  இருந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் அதிகமாக காணப்பட்ட நுழைவு அனுமதி அட்டை வழங்கப்படும் உயர் நீதிமன்ற  5 ஆம்  இலக்க  நுளைவாயிலிலேயே குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுதாக  சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கருத்து தெரிவித்தார்.
Tags: , , ,