
மங்காத்தா திரைப்பட பாடல்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னர், சிலரால் படப்பாடல்கள் இணையத்தில் இலவசமாக டவுன்லோட் செய்ய வழங்கபட்டிருந்தது குறித்தே அவர் அதிருப்தியடைந்துள்ளார்.
அது மட்டுமல்லாது அஜித் ரசிகர்கள் பலரும் அதை டவுன்லோட் செய்துமிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் சினிமா துறையின், மற்றும் நடிகர்-ரசிகர்கள் இடையேயான தர்மத்தையே மீறியிருக்கிறார்கள். இது தொடர்பில் அவர் அஜித் ரசிகர்கள் மீது வெறுப்படைந்துமுள்ளதாக பிரபல சினிமா இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.