பேஸ்புக் நண்பர்களையும் உங்கள் கூகிள் + உடன் இணைத்து கொள்ளலாம்

கூகுள் பிளஸை பயன்படுத்த தொடங்கியவர்கள் அதிலிருந்தே பேஸ்புக் கணக்கையும் அப்டேட் செய்யலாம்.

முதலில் பேஸ்புக்கில் லொகின் செய்து www.facebook.com/mobile எனும் பக்கத்தில் நடுவில் இருக்கும் இலக்கங்களுடனான மின்னஞ்சல் முகவரியை கொப்பி செய்து கொள்ளுங்கள்.

கூகுள் ப்ளஸ் சர்க்கிள் பக்கத்திற்கு சென்று Facebook என்ற சர்க்கிளை உருவாக்கி பேஸ்புக் அப்டேட் மின்னஞ்சல் முகவரியை மட்டும் தந்து சேமியுங்கள்.

இனிமேல் கூகுள் ப்ளசில் கருத்து தெரிவிக்கும் பொழுது புதிய பேஸ்புக் சர்க்கிளை சேர்த்து notify by email என்ற பொக்ஸையும் செக் செய்து விடுங்கள். 

இவ்வாறு செய்தபின் கூகுள் ப்ளஸில் நீங்கள் சொல்லும் விடயங்கள் உடனடியாக பேஸ்புக்கிலும் அப்டேட் ஆகிவிடும்.
Tags: