யாழில் வெள்ளை நாகம் (படம் இணைப்பு)

யாழ்.வடமராட்சி கிழக்கு பருத்தித்துறை நகர்ப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அபூர்வமான வெள்ளை நாகபாம்பு ஒன்று அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களினால் பிடிக்கப்பட்டுள்ளது. 

Tags: ,