அவசரகால சட்டம் இனி இல்லை ; ஜனாதிபதி

அவசரகால சட்டம் இனி நடைமுறையில் இல்லையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  அவசரகால சட்டத்தை நீக்குவதுதொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போதே அவசர காலச்சட்டம் இனி நடைமுறைப் படுத்தமாட்டாது என தெரிவித்துள்ளார்
Tags: